Monday, October 7, 2013

தேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்!!!


சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு மகாதேவாஷ்டமி என்று பெயர்.
வைகாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு
சதாசிவாஷ்டமி என்று பெயர்.
ஆனிமாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு
பசுபதாஷ்டமி என்று பெயர்.
ஆடிமாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு
நீலகண்டாஷ்டமி என்று பெயர்.
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர்.
புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்குப்பெயர் தெரியவில்லை;
ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஈஸ்வராஷ்டமி என்று பெயர்.
கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ருத்ராஷ்டமி என்று பெயர்.
மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சங்கராஷ்டமி என்று பெயர்.
தை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு
தேவதேவாஷ்டமி என்று பெயர்.
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு
மகேஷ்வராஷ்டமி என்று பெயர்.
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு
திரியம்பகாஷ்டமி என்று பெயர்.
அஷ்டமிதினத்தன்று பைரவர் வழிபாடு  கைமேல் பலன் என்பது யுகங்களாக நிரூபணமாகிவரும் இந்துப்பழமொழி!!!

No comments:

Post a Comment