அஷ்ட பைரவர்களின் கோவில்கள் காசியில் மட்டுமே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.காசியில்
அனுமன் கட்டில் ருரு பைரவர் கோவிலும்,துர்கா மந்திரில் சண்ட பைரவர் சன்னதியும்,விருத்த
காளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அமிர்த குண்டத்திற்கு முன்புறம் அசிதாங்க பைரவர் சன்னதியும்,லட்
பைரவர் கோவிலில் கபால பைரவர் சன்னதியும்,காமாச்சாவில் வடுக பைரவர் என்ற பெயரில் குரோதன
பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவர் கோவிலும்,திரிலோசன கஞ்ச் என்ற இடத்தில்
சம்ஹார பைரவர் கோவிலும்,காசிபுராவில் பூத பைரவர் என்ற பெயரில் பீஷண பைரவர் கோவிலும்
அமைந்திருக்கிறது.இந்த எட்டு ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் அதுவே அஷ்டபைரவர் யாத்திரை
எனப்படும்.
நன்றி:அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்,பக்கம்
178,தொகுத்தவர்:இரா.இராமகிருட்டிணன்;வெளியீடு:-நர்மதா பதிப்பகம்,சென்னை.
No comments:
Post a Comment