Wednesday, October 16, 2013

நவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)


குருவின் பிராண தேவதை: அசிதாங்க பைரவர் + பிராம்ஹி
imageimage


ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்
ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்
 
கிழமை வியாழன்
ஓரை குரு ஓரை
எண்ணிக்கை 3 ன் மடங்குகள்
இடம் பைரவர் சந்நிதி
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ 


No comments:

Post a Comment