புதனின் பிராணதேவதை: உன்மத்த பைரவர் + வராஹி
ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்
கிழமை
|
புதன்
|
ஓரை
|
புதன் ஓரை
|
எண்ணிக்கை
|
5 ன் மடங்குகள்
|
இடம்
|
பைரவர் சந்நிதி
|
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
No comments:
Post a Comment