Sunday, September 22, 2013

முதல் வணக்கம் நம் முதல்வருக்கே!!!



ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
    இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!!!

முழு முதற்கடவுளாம் கணபதியின் ஆசியோடு இந்த அஷ்டபைரவா வலைப்பூவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

என்னை வழிநடத்தும் ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆணைக்கிணங்க இந்த அஷ்டபைரவா வலைப்பூவை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இப்படிக்கு

சிவமுனி என்ற வீரமுனி